தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் அனுமதித்துள்ள சேனல்களை மட்டும்
LCO's ஒளிபரப்பு செய்திட வேண்டும்.வேறு எந்த அனுமதிக்காத
சேனல்களையும் DTH வாயிலாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி சிக்னல் ஊடாக ஒளிபரப்பு செய்தால்,ஒளிப்படங்ளை சட்டத்திற்கு மாறாக ஒளிபரப்பிய பகர்ப்பு குற்றத்திற்கு (piracy) ஆளாக நேரிடும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் அனுமதித்துள்ளசேனல்களின் விவரம: